இந்த நவீன காலத்தில் கணினியின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அதிலேயே நம்முடைய பெரும்பாலான நேரங்கள் செலவழிகின்றது. அவ்வபொழுது நம்மை கவனித்துக் கொள்வது மிக முக்கியம். அதனால் தொடர்ந்து கணினியில் வேலை செய்பவர்கள் இது போன்ற சில எளிய உடற்பயிற்சிகள் செய்து உடலை வழியின்றியும் சோர்வடையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகள் செய்ய தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. தனி இடம் தேவையில்லை. நீங்கள் அமர்ந்துள்ள இடத்திலேயே அமர்ந்த நிலையிலேயே செய்யலாம்.
நல்ல தகவல் தானே முயற்சி செய்து பாருங்கள்


No comments:
Post a Comment